sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மரவள்ளி விலை நிர்ணயம் நாளை முத்தரப்பு கூட்டம்

/

மரவள்ளி விலை நிர்ணயம் நாளை முத்தரப்பு கூட்டம்

மரவள்ளி விலை நிர்ணயம் நாளை முத்தரப்பு கூட்டம்

மரவள்ளி விலை நிர்ணயம் நாளை முத்தரப்பு கூட்டம்


ADDED : பிப் 04, 2025 06:41 AM

Google News

ADDED : பிப் 04, 2025 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: மரவள்ளி கிழங்கு விலை நிர்ணயம் செய்வது குறித்த முத்தரப்பு கூட்டம், நாளை (5ம் தேதி) நடக்கிறது.

சேலம், சேகோசர்வ் செயலாட்சியர் கீர்த்தி பிரியதர்ஷினி வெளி-யிட்டுள்ள அறிக்கை:சேலம் மாவட்டத்தில், மரவள்ளி கிழங்குக்கு விலை நிர்ணயம் செய்வது குறித்து, மரவள்ளி பயிரிடும் விவசா-யிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் ஜவ்வரிசி வியாபா-ரிகள் பங்கேற்கும் முத்தரப்பு கூட்டம், கலெக்டர் பிருந்தாதேவி

தலைமையில், நாளை மாலை 4:00 மணிக்கு நடக்கிறது. இக்கூட்-டத்தில் சேகோசர்வ் செயலாட்சியர்,

தோட்டக்கலை துணை இயக்-குனர், வேளாண் துணை இயக்குனர் உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள்

கலந்து கொள்ள உள்ளனர். சேலம் மாவட்-டத்தில் மரவள்ளி பயிரிடும் விவசாயிகள், ஜவ்வரிசி

உற்பத்தியா-ளர்கள், ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் வியாபாரிகள் கலந்து கொள்-ளலாம். இவ்வாறு அதில்

கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us