/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புகையிலை பொருட்கள் விற்ற இருவர் கைது
/
புகையிலை பொருட்கள் விற்ற இருவர் கைது
ADDED : மே 23, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.எஸ்.ஐ., மாதேஸ்வரன் தலைமையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். காட்டூர், காவேரி நகர் ஆகிய பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பதாக அறிந்து,
நேரில் சென்றனர். அங்கு புகையிலை பொருட்கள் விற்றுக் கொண்டிருந்த கிருஷ்ணன், 62, செந்தில் குமார், 40, ஆகிய இருவரை போலீசார் கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.