/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெண்மணி தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு
/
வெண்மணி தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு
ADDED : டிச 26, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எலச்சிபாளையம், டிச. 26-
தஞ்சை மாவட்டம், கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்டு போராடிய தொழிலாளர்களை, நில உரிமையாளர்கள், 1968 டிச., 25ல் ஒரே குடிசையில் வைத்து தீக்கிரையாக்கினர்.
நேற்று, அவர்களின் நினைவு தினத்தையொட்டி, எலச்சிபாளையம் பஸ் ஸ்டாப்பில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், அவர்களின் உருவ படங்களுக்கு மாலை அணிவித்து மலர்துாவி, வீரவணக்கம் செலுத்தி மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் ஜெயராமன், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து
கொண்டனர்.