/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விவேகானந்தா வித்யாபவன் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா
/
விவேகானந்தா வித்யாபவன் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா
ADDED : ஜன 21, 2025 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செங்கோடு: திருச்செங்கோடு, விவேகானந்தா வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் கருணாநிதி தலைமை வகித்தார். இணை செயலாளர்
ஸ்ரீராகநிதி, தலைமை நிர்வாக அதிகாரி சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அலுவலர் சுமதி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முதல்வர்  வைகுண்ட ரத்தினம்
ஆண்டறிக்கை வாசித்தார். தொடர்நது மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது.

