sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வாக்காளர் திருத்தம் புதியது அல்ல பா.ஜ., துணைத்தலைவர் தகவல்

/

வாக்காளர் திருத்தம் புதியது அல்ல பா.ஜ., துணைத்தலைவர் தகவல்

வாக்காளர் திருத்தம் புதியது அல்ல பா.ஜ., துணைத்தலைவர் தகவல்

வாக்காளர் திருத்தம் புதியது அல்ல பா.ஜ., துணைத்தலைவர் தகவல்


ADDED : டிச 29, 2025 07:17 AM

Google News

ADDED : டிச 29, 2025 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் அருகே, பட்டணம் பகுதியில், பா.ஜ., சார்பில் வாஜ்பாய் பிறந்தநாள் விழா கொண்டா-டப்பட்டது.

விழாவில், பா.ஜ., மாநில துணைத்தலைவர் துரைசாமி கலந்துகொண்டு, வாஜ்பாயின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்-பட்டது. பின், அங்கு நடந்துவரும் வாக்காளர் பட்-டியல் சிறப்பு திருத்த முகாமை பார்வையிட்டார். தொடர்ந்து, மத்திய அரசு நலத்திட்டப்பிரிவு சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், துரைசாமி பேசுகையில், ''மத்திய அரசின் திட்டமான கூட்டு குடிநீர் திட்டத்திற்கு, 446 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு வழங்கி-யுள்ளது. அதனை பெற்ற மாநில அரசு, தற்போது, 846 கோடி ரூபாய் செலவில் கூட்டுக் குடிநீர் திட்-டத்தை செயல்படுத்தி வருகிறது. எஸ்.ஐ.ஆர்., பணி தற்போதுதான் செயல்படுத்தப்படுகிறது என, தமிழக முதல்வர் நினைத்துக்கொண்டிருக்-கிறார். ஆனால், இது முதல்முறை அல்ல. நாடு குடியரசு ஆனது முதல் இது, 12வது முறையாக இப்பணி நடந்து வருகிறது,'' என்றார்.






      Dinamalar
      Follow us