sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

உடல் உறுப்பு தான விழிப்புணர்வு மாரத்தான்

/

உடல் உறுப்பு தான விழிப்புணர்வு மாரத்தான்

உடல் உறுப்பு தான விழிப்புணர்வு மாரத்தான்

உடல் உறுப்பு தான விழிப்புணர்வு மாரத்தான்


ADDED : டிச 29, 2025 07:16 AM

Google News

ADDED : டிச 29, 2025 07:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் அடுத்த முதலைப்பட்டி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, உடல் உறுப்பு தானம் மற்றும் போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்-படுத்தும் வகையில், சர்வம் கல்வி அறக்கட்-டளை, மக்களோடு நாம் இயக்கம் சார்பில், நற்-சிந்தனை மாரத்தான் விழிப்புணர்வு போட்டி நடந்-தது.

சர்வம் அறக்கட்டளை தலைவர் ரம்யா தலைமை வகித்தார். இதில், 7 கி.மீ., 5 கி.மீ., 4 கி.மீ., 2 கி.மீ., என, 8 பிரிவுகளில் போட்டி நடத்தப்-பட்டது. 12 வயது முதல், 40 வயது வரை, 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, உடல் உறுப்பு தானம் குறித்தும் போதை பொருளுக்கு எதிராக சமுதாயத்தில் ஏற்படும் சீரழிவு குறித்தும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சீருடை-களை அணிந்து ஓடினர்.இதில், வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு, 7,000 ரூபாயும், இரண்டாம் பரிசு, 5,000 ரூபாயும், மூன்றாம் பரிசு, 3,000 ரூபாயும், 4 முதல் 10 வரையில் வெற்றி பெற்றவர்களுக்கு, 1,000 ரூபாயும் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us