sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மனைவி மாயம்: கணவன் புகார்

/

மனைவி மாயம்: கணவன் புகார்

மனைவி மாயம்: கணவன் புகார்

மனைவி மாயம்: கணவன் புகார்


ADDED : நவ 20, 2024 07:45 AM

Google News

ADDED : நவ 20, 2024 07:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையம், சின்னப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ், 26; தனியார் மில் சூப்பர்வைசர். இவரது மனைவி பிரபா, 22. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த, 14ல் ரமேஷ் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

மாலை, 3:50 மணிக்கு வெளியில் சென்று விட்டு வருவதாக கூறிச்சென்ற பிரபா, இதுவரை வீடு திரும்பவில்லை. குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us