/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நவராத்திரி விழாவையொட்டி அம்மன் கோவில்களில் வழிபாடு
/
நவராத்திரி விழாவையொட்டி அம்மன் கோவில்களில் வழிபாடு
நவராத்திரி விழாவையொட்டி அம்மன் கோவில்களில் வழிபாடு
நவராத்திரி விழாவையொட்டி அம்மன் கோவில்களில் வழிபாடு
ADDED : அக் 08, 2024 04:24 AM
குமாரபாளையம்: நவராத்திரி விழாவையொட்டி, குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்-காரம், ஆராதனை நடந்தது.
இதேபோல், கோட்டைமேடு காளியம்மன் கோவில், சேலம் சாலை, ராஜாவீதி சவுண்டம்மன் கோவில், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், மாரி-யம்மன் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவில், அக்ரஹாரம் காசி விஸ்-வேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. நேதாஜி நகர் சந்தோஷிஅம்மன் கோவிலில், வடமாநில முறையில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளது.
தினமும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடத்தப்படுகிறது