ADDED : மே 27, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம், வைகாசி அமாவாசையையொட்டி, மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்றின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கொங்கண சித்தர் குகையில், நேற்று மதியம், 12:00 மணிக்கு பால்,
தயிர், இளநீர், பன்னீர், திருநீரு, திருமஞ்சனம், சந்தனம், கரும்புச்சாறு உள்ளிட்ட மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.