sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சாலை விபத்தில் இளைஞர் பலி

/

சாலை விபத்தில் இளைஞர் பலி

சாலை விபத்தில் இளைஞர் பலி

சாலை விபத்தில் இளைஞர் பலி


ADDED : டிச 02, 2024 02:50 AM

Google News

ADDED : டிச 02, 2024 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் அருகே, மரப்பரை கிராமம், பாறைக்காடு பகு-தியை சேர்ந்தவர் குமாரசாமி மகன் தமிழ்குமரன், 36. ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உதவியாளராக பணிபு-ரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல பணியை முடித்துவிட்டு அவரது டூவீலரில் வீட்டிற்கு திரும்பி கொண்டி-ருந்தார்.எலச்சிபாளையம் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, வையப்பம-லையில் இருந்து கேரளாவிற்கு கறிக்கோழி ஏற்றிச்சென்ற, 'ஈச்சர்' வேன் டூவீலர் மீது நேருக்குநேர் மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே தமிழ்குமரன் பலியானார். இவருக்கு, சுகன்யா, 30, என்ற மனைவியும், 10 வயதில் ஒரு மகனும் உள்-ளனர். எலச்சிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us