sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஜாமினில் வந்த வாலிபர்திருட்டு வழக்கில் கைது

/

ஜாமினில் வந்த வாலிபர்திருட்டு வழக்கில் கைது

ஜாமினில் வந்த வாலிபர்திருட்டு வழக்கில் கைது

ஜாமினில் வந்த வாலிபர்திருட்டு வழக்கில் கைது


ADDED : மே 01, 2025 01:52 AM

Google News

ADDED : மே 01, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்:நாமகிரிப்பேட்டை அடுத்த தொப்பப்பட்டி ராஜவீதியை சேர்ந்த பெரியசாமி மகன் மணிகண்டன், 27; பிட்டர் வேலை செய்து வந்தார். இவர் மீது கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. சில மாதங்களுக்கு முன் போக்சோ வழக்கிலும் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளியே வந்த மணிகண்டன், நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. ூ

இந்நிலையில், நேற்று டூவீலர், லேப்டாப்புடன் சுற்றித்திரிந்த மணிகண்டனை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், சந்திரசேகரபுரத்தை சேர்ந்த குப்புசாமி என்பவருடை டூவீலரையும், அதே பகுதியில் மற்றொரு வீட்டில் லேப்டாப்பை திருடி வந்ததும் தெரியவந்தது. ராசிபுரம் போலீசார், மணிகண்டனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us