sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஒரே பிரசவத்தில் 7 குட்டிகளை ஈன்ற ஆடு

/

ஒரே பிரசவத்தில் 7 குட்டிகளை ஈன்ற ஆடு

ஒரே பிரசவத்தில் 7 குட்டிகளை ஈன்ற ஆடு

ஒரே பிரசவத்தில் 7 குட்டிகளை ஈன்ற ஆடு


ADDED : மே 01, 2024 11:19 PM

Google News

ADDED : மே 01, 2024 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் : காரமடை அருகே திம்மம்பாளையத்தை சேர்ந்தவர் கிட்டான், 65. இவரது மனைவி முருகம்மாள், 60. இந்த தம்பதியினர் தங்களது வீட்டில் ஆடுகளை வளர்த்து விற்பனை செய்வதை தொழிலாக கொண்டுள்ளனர்.

இதனிடையே, இவரது வீட்டில் சினையாக இருந்த வெள்ளாடு ஒன்று, ஒரே பிரசவத்தில் 7 குட்டிகளை ஈன்றது.

ஆடு பிரசவத்தின் போது 1 முதல் 3 குட்டிகளை போடுவது வழக்கமான ஒன்று. ஆனால் கிட்டானின் ஆடு, ஒரே பிரசவத்தில் 7 குட்டிகளை ஈன்றது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us