/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அ.தி.மு.க., - பா.ஜ., மோதல் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு
/
அ.தி.மு.க., - பா.ஜ., மோதல் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு
அ.தி.மு.க., - பா.ஜ., மோதல் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு
அ.தி.மு.க., - பா.ஜ., மோதல் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு
ADDED : மார் 27, 2024 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி:நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நேற்று முன்தினம், பா.ஜ., வேட்பாளர் முருகன் மற்றும் அ.தி.மு.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அப்போது, இரு தரப்பினருக்கும் மோத'ல் ஏற்பட்டது.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இரு கட்சியினரும் காயமடைந்து, ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
இது தொடர்பாக, ஐந்து பிரிவுகளில், இரு கட்சியினர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.