/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம்
/
தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம்
ADDED : மார் 25, 2024 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி;நீலகிரி லோக்சபா தொகுதிக்கு, இரண்டு தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஊட்டி, கூடலுார் மற்றும் குன்னுார் ஆகிய, மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு கிரண்; மேட்டுப்பாளையம் பவானிசாகர் மற்றும் அவிநாசி ஆகிய, மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு சந்தீப் குமார் மிஷ்ரா ஆகியோர் தேர்தல் செலவின பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் சம்பந்தமான புகார்கள் இருப்பின், 94899-30709 மற்றும் 94899- 30710 என்று 'மொபைல்' போன் அல்லது அரசு விருந்தினர் மாளிகையில், காலை, 10:30 மணிமுதல், 11:30 மணிவரை நேரிலோ தெரிவிக்கலாம்.

