ADDED : ஜூலை 06, 2026 08:03 PM
அ நிறம் | அளவு
ஊட்டி: ஊட்டியில் திபெத்திய மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்கள், புனிதராக கருதப்படும் தலாய்லாமாவின், 91 வது பிறந்தநாள் விழா, என்.சி.எம்.எஸ்., திருமண மண்டபத்தில் நடந்தது.
விழாவிற்கு, மாவட்ட திபெத்தியர்கள் நலச் சங்க தலைவர் தலைமை வகித்தார். திபெத் மக்கள் கேக் வெட்டி தலாய்லாமா பிறந்தநாளை கொண்டாடினர். தொடர்ந்து, திபெத்தியர்கள் குழு நடனமாடி மகிழ்ந்தனர் .
