தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நிர்வாகிகள் தேர்வு

நிர்வாகிகள் தேர்வு

நிர்வாகிகள் தேர்வு


ADDED : ஜூன் 28, 2026 10:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2026 10:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கத்தின் 54 வது பொதுக்குழு கூட்டம் ஊட்டியில் நடந்தது.

சங்கத்தில் செயலாளர் மோகனா முரளி ஆண்டறிக்கை வாசித்தார். புதிய தலைவராக சாந்தி ராமு, துணைத் தலைவர்களாக கோபாலகிருஷ்ணன், மணி, சங்கர், காளிதாஸ், செயலாளராக மோகன முரளி , பொருளாளராக மனோகரன் , துணை செயலாளராக உமேஷ்குமார், நிர்வாக குழு உறுப்பினர்களாக ரமேஷ், ஆன்முடிகுட்டன், ஓம்பிரகாஷ், ராஜ்குமார், பரமேஸ்வரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் . தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட கால்பந்து உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us