/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேர்தல் நடத்தை விதி அமல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து
/
தேர்தல் நடத்தை விதி அமல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து
தேர்தல் நடத்தை விதி அமல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து
தேர்தல் நடத்தை விதி அமல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து
ADDED : மார் 22, 2024 10:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி;தேர்தல் நன்னடத்தை விதி முறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், விவசாயிகள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள, மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கட்டட வளாகத்தில், 22ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என, ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், கடந்த, 16ம் தேதி முதல் தேர்தல் நன்னடத்தை விதி முறைகள் அமலுக்கு வந்த நிலையில், நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.