தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அடிக்கடி மின்தடை

அடிக்கடி மின்தடை

அடிக்கடி மின்தடை


ADDED : ஜூலை 09, 2026 07:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 07:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அருவங்காடு: அருவங்காடு பகுதியில் தொடரும் மின்தடையால் மக்கள், வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.

குன்னுார் அருகே அருவங்காடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, காலை 7:00 மணியில் இருந்து 8:00 மணி வரை அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை, 3:00 மணி முதல் 6:15 மணி வரை அருவங்காடு பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us