/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலை ரயில் மீண்டும் 22ம் தேதி வரை ரத்து
/
மலை ரயில் மீண்டும் 22ம் தேதி வரை ரத்து
ADDED : ஆக 15, 2024 10:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி: மழை பாதிப்பு காரணமாக மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரயில் 15ம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட நிலையில், 22ம் தேதி வரை ரத்து செய்வதாக அறிவிப்பு.
வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் ஊட்டி - குன்னூர் ரயில் பாதிப்பின்றி இயக்கப்படுகிறது.