/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுாரில் 'போக்சோ' சட்டத்தில் ஒருவர் கைது
/
கூடலுாரில் 'போக்சோ' சட்டத்தில் ஒருவர் கைது
ADDED : ஏப் 23, 2024 10:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார் : கூடலுார் அருகே, 4 வயது சிறுமியை, 48 வயதான உறவினர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இது தொடர்பாக பெற்றோர், கூடலுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரி, வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு, சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.

