sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சிறுத்தையால் மக்கள் அச்சம்

/

சிறுத்தையால் மக்கள் அச்சம்

சிறுத்தையால் மக்கள் அச்சம்

சிறுத்தையால் மக்கள் அச்சம்


ADDED : செப் 11, 2024 10:14 PM

Google News

ADDED : செப் 11, 2024 10:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார் : குன்னுார் ஓட்டுபட்டறை சாலையை சிறுத்தை கடந்து சென்றதால் மக்கள் இரவில் வெளியில் நடமாட அச்சம் அடைந்துள்ளனர்.

குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு,9:30 மணியளவில் ஓட்டுப்பட்டறை சாலையில் குடியிருப்புகள் வழியாக சிறுத்தை ஒன்று சாலையை கடந்து சென்றது. அப்போது, அவ்வழியாக சென்ற பலரும் வாகனங்களை நிறுத்தி மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகினர்.

குடியிருப்புகள் அதிகம் உள்ள ஓட்டுபட்டறை சாலையிலும் இரவில், 9:00 மணிக்கு பிறகு சிறுத்தை கடந்து செல்வதால் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியில் வர மக்கள் அச்சமடைகின்றனர். எனவே, வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us