ADDED : ஆக 14, 2024 09:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி : நீலகிரி மாவட்டம், ஊட்டியில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, மோப்பநாய், வெடி பொருட்களை கண்டறியும் கருவியுடன், போலீசார் நேற்று சுற்றுலா பயணியர் அதிகம் கூடும் ரயில் நிலையம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்தனர்.
எல்லைகளில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.