தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பஸ் நிறுத்தும் இடத்தில் வாகனங்கள்

பஸ் நிறுத்தும் இடத்தில் வாகனங்கள்

பஸ் நிறுத்தும் இடத்தில் வாகனங்கள்


ADDED : ஜூலை 23, 2026 06:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 06:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னுார்: குன்னுாரில் பஸ் நிறுத்தும் இடங்களில் தனியார் வாகனங்கள் நிறுத்துவதற்கு தீர்வு காண வலியுறுத்தப்பட்டுள்ளது.

குன்னூர் பஸ் ஸ்டாண்டில் கோத்தகிரி பஸ்கள் நிறுத்தும் இடத்தில், தனியார் பேக்கரி வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால், பஸ்கள் நிறுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. போலீசார் அவ்வப்போது, வாகனங்களை அகற்ற கூறிய போதும், தொடர்ந்து நிறுத்தப்படுகிறது.

பொது மக்கள் கூறுகையில், ‘ தொடரும் இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், இப்பகுதியில் மற்ற வாகனங்கள் நிறுத்த கூடாது, என்ற அறிவிப்பு போர்டு வைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us