sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தண்டவாளத்தில் விழுந்த பாறை; ஊட்டி மலை ரயில் திடீர் ரத்து

/

தண்டவாளத்தில் விழுந்த பாறை; ஊட்டி மலை ரயில் திடீர் ரத்து

தண்டவாளத்தில் விழுந்த பாறை; ஊட்டி மலை ரயில் திடீர் ரத்து

தண்டவாளத்தில் விழுந்த பாறை; ஊட்டி மலை ரயில் திடீர் ரத்து


ADDED : அக் 16, 2024 08:48 PM

Google News

ADDED : அக் 16, 2024 08:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்: குன்னுார் மலை ரயில் பாதையில் பாறை கற்கள் விழுந்ததால், ஊட்டி-குன்னுார் மலை ரயில் ரத்து செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் கனமழையின் காரணமாக,மேட்டுப்பாளையம்-குன்னுார் மலை ரயில் பாதையில் கல்லார் அருகே மண் சரிவு ஏற்பட்டது. இதனால், மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் நேற்றும், இன்றும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று கேத்தி, லவ்டேல் பகுதிகளில் மூன்று இடங்களில் பாறை கற்கள் தண்டவாளத்தில் விழுந்தன. இதனால், ஊட்டி - குன்னூர் இடையே மலை ரயில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

பொக்லைன் வரவழைத்து ரயில்வே பொது பணித்துறை ஊழியர்கள் பாறைகளை உடைத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பணிகள் நிறைவு பெறாததால் மற்ற ரயில்கள் இயக்கப்படவில்லை.






      Dinamalar
      Follow us