/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீணாகும் குடிநீர் நடவடிக்கை அவசியம்
/
வீணாகும் குடிநீர் நடவடிக்கை அவசியம்
ADDED : டிச 20, 2024 10:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்; குன்னுார் மோர்ஸ் கார்டன் பகுதியில் உள்ள தொட்டியில் இருந்து, அடிக்கடி குடிநீர் வீணாகி செல்கிறது.
குன்னுார் மோர்ஸ் கார்டன் பகுதியில், நகராட்சியின் குடிநீர் தொட்டியில் இருந்து.
'விட்காட்' சாலை உட்பட சுற்றுப்புற பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
அடிக்கடி இந்த தொட்டியில் தண்ணீர் நிரம்பி வீணாகி சென்றது. குடிநீர் வீணாகி செல்வதை தடுக்க, நகராட்சி நடவடிக்கை எடுத்து, மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்க வேண்டும்.

