sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அரசு கல்லுாரியில் சேர்க்கை; மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

/

அரசு கல்லுாரியில் சேர்க்கை; மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

அரசு கல்லுாரியில் சேர்க்கை; மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

அரசு கல்லுாரியில் சேர்க்கை; மாணவர்கள் பங்கேற்க அழைப்பு


ADDED : ஜூலை 07, 2025 09:48 PM

Google News

ADDED : ஜூலை 07, 2025 09:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; கூடலுார் அரசு கல்லுாரியில் இன்று மாணவர் சேர்க்கை நடக்கிறது,

கூடலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கூடலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கல்வி ஆண்டுக்கான இளங்கலை மாணவர்களுக்கான, 'வராண்டா' மாணவர் சேர்க்கை, இன்று காலை, 10:00 மணிக்கு துவங்குகிறது.

கல்லுாரியில் சேர விண்ணப்பிக்காத மாணவ, மாணவிகளும் இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பித்தை பதிவிறக்கம் செய்து கல்லுாரிக்கு வரவேண்டும்.

சேர்க்கைக்கு வரும் மாணவர், பாஸ்போர்ட் அளவிலான, 5 புகைப்படங்கள், அனைத்து பள்ளி சான்றிதழ்கள், ஜாதி சான்றிதழ் மற்றும் சான்றிதழ்களின் நகல்கள் தலா, 5 காப்பி, வங்கி சேமிப்பு கணக்கு புக், ஆதார் கார்ட், வருமான சான்றிதழை எடுத்து வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us