sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அங்கீகாரம் பெற அறிவுரை

 அங்கீகாரம் பெற அறிவுரை

 அங்கீகாரம் பெற அறிவுரை


ADDED : பிப் 10, 2026 04:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2026 04:45 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

2026- 27ம் கல்வி ஆண்டிற்கு புதிய தொழில் பள்ளிகள் துங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், புதிய தொழில் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணைய தளம் (www skliitraingtn.gov.in) வாயிலாக வரவேற்கப்படுகின்றன.

அங்கீகாரம் பெற, ஒரு தொழில் பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்க உள்ள அனைத்து தொழில் பிரிவுகள், கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும், ஒரே விண்ணப்பத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வு கட்டணம் ஆர்.டி.ஜி.எஸ் / நெப்ட் மூலம் செலுத்த வேண்டும். அனைத்து தொழில் பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்ப கட்டணம், 5,000 ரூபாய் மற்றும் ஆய்வு கட்டணம், 8,000 ரூபாய் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க, இம்மாதம், 28ம் தேதி இறுதி நாளாகும்.

அதற்கு பின் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.மேலும் அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறிவுரைகள் மேற்கண்ட இணைய தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us