தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தீயில் எரிந்த பழமையான மரம்; அணைத்த தீயணைப்பு வீரர்கள்

தீயில் எரிந்த பழமையான மரம்; அணைத்த தீயணைப்பு வீரர்கள்

தீயில் எரிந்த பழமையான மரம்; அணைத்த தீயணைப்பு வீரர்கள்


ADDED : செப் 23, 2024 10:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2024 10:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார் : குன்னுார் வண்டிச்சோலையில் ஏற்பட்ட தீ காரணமாக, இரு மரங்கள்; செடிகள் எரிந்தன.

குன்னுார் சுற்றுப்புற பகுதிகளில், வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் சில இடங்களில் வனத்தீ ஏற்படுகிறது. குன்னுார் வண்டிச்சோலை வட்டப்பாறை அருகே நேற்று காலை, 10:00 மணியளவில் ஏற்பட்ட வனத்தீ காரணமாக, இரு மரங்கள் எரிந்தன.

தகவலின் பேரில், அங்கு சென்ற குன்னுார் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். அருகில் மின் கம்பங்கள் இருந்ததால் மின்வாரிய ஊழியர்கள் மின்தடை ஏற்படுத்தி பிறகு சரி செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us