ADDED : ஆக 13, 2026 04:03 AM
அ நிறம் | அளவு
ஊட்டி: ஊட்டி பஸ் ஸ்டாண்ட், ஏ.டி.சி., மார்க்கெட், தாவரவியல் பூங்கா சாலை, கலெக்டர் அலு வலக பகுதிகளில், எருமைகள், குதிரைகள், மாடுகள் அதிகளவில் உலா வருதால், பொது மக்கள் அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக, சாலைகளில் வாகனங்களை இயக்க முடியாமல்,டிரைவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் கால்நடைகளை சாலையில் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
