sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 பொம்மலாட்டம் வாயிலாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு

/

 பொம்மலாட்டம் வாயிலாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு

 பொம்மலாட்டம் வாயிலாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு

 பொம்மலாட்டம் வாயிலாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு


ADDED : ஜன 08, 2026 05:13 AM

Google News

ADDED : ஜன 08, 2026 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி: கோத்தகிரி ஒரசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பொம்மலாட்டம் வாயிலாக, மாணவர்களுக்கு போக்சோ விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் நிர்மலா, 'நல்ல தொடுதல்;கெட்ட தொடுதல்' குறித்து, பொம்மலாட்டம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும், குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு உட்பட பல்வேறு பிரச்னைகளை எவ்வாறு கையாள்வது, புகார் அளிப்பதன் அவசியம், போக்சோ சட்ட தண்டனை குறித்து விரிவாக, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தவறுகளை முன்கூட்டியே தடுப்பது; அறிமுகமானவர், உறவினர் என, யாராக இருந்தாலும், தவறு நடப்பதை ஏற்று கொள்ள கூடாது, என அறிவுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us