தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பா.ஜ., ஆலோசனை கூட்டம்

பா.ஜ., ஆலோசனை கூட்டம்

பா.ஜ., ஆலோசனை கூட்டம்


UPDATED : ஜூன் 07, 2026 02:41 PM

ADDED : ஜூன் 07, 2026 02:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 07, 2026 02:41 PM ADDED : ஜூன் 07, 2026 02:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மஞ்சூர்:மஞ்சூர் பா.ஜ., அலுவலகத்தின் கட்சியினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.

மஞ்சூர் பா.ஜ., அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு, குந்தா மண்டல தலைவர் மீனா தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ், மாவட்ட பொது செயலாளர் பாபு, மாவட்ட துணை தலைவர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஊட்டி தொகுதி எம்.எல்.ஏ., போஜராஜன் பங்கேற்று கட்சி முன்னேற்றம் குறித்து பேசினார். தொடர்ந்து, கரியமலை, மஞ்சூர், கீழ்குந்தா, மேல்குந்தா உட்பட பல்வேறு கிராமங்களுக்கு சென்று சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுசூழல் பிரிவு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஊடக பிரிவு மாவட்ட அமைப்பாளர் அஜித், மண்டல பொது செயலாளர் கமல கண்ணன், கிளை தலைவர்கள், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us