/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மகளிர் கல்லுாரியில் ரத்த தான முகாம்
/
மகளிர் கல்லுாரியில் ரத்த தான முகாம்
ADDED : ஜூலை 23, 2025 08:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்; குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரி வைரவிழா கொண்டாடும் நிலையில், ரத்ததான முகாம் நடந்தது.
அரசு மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் ராஜேஷ் செவிலியர் குழுவினர் ரத்தம் சேகரிக்கும் ஏற்பாடுகளை செய்தனர். கல்லுாரி செயலாளர் அல்போன்சா, முதல்வர் டாக்டர் ஷீலா ஆகியோர் துவக்கி வைத்தனர். பேராசிரியர்கள் மாணவியர் திரளாக பங்கேற்று ரத்த தானம் வழங்கினர்.
முகாம் ஏற்பாடுகளை பேராசிரியர்கள் சிவலிங்கம், அமுதா சாந்தி, பிரவீனா செய்திருந்தனர்.

