தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பவுத்த சிறுபான்மையினர் புனித பயணம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

பவுத்த சிறுபான்மையினர் புனித பயணம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

பவுத்த சிறுபான்மையினர் புனித பயணம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 05:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 05:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: புனித பயணம் மேற்கொள்ளும் பவுத்த சிறுபான்மையினர் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை: தமிழகத்தை சேர்ந்த பவுத்தர்கள் நாக்பூர் தீஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்மசக்கர பரிவர்த்தன விழாவில் பங்கேற்றால், நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக, 5,000 ரூபாய் வரை மானியம் வழங்கும் திட்டம் மாநில அரசால் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில், 2026ம் ஆண்டு பயணம் மேற்கொண்டு பயன் பெற விரும்பும் பவுத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணபத்தை, 2026 நவ., 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இத்திட்டத்தின் வாயிலாக நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பவுத்த மதத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பித்து பயன் அடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us