தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நகரில் முகாமிடும் கால்நடைகள்

நகரில் முகாமிடும் கால்நடைகள்

நகரில் முகாமிடும் கால்நடைகள்


ADDED : செப் 08, 2026 08:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2026 08:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டி நகரில் பகல், இரவு நேரங்களில் முகாமிடும் மாடுகள்; எருமைகளால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

ஊட்டி நகரின் பல பகுதிகளில் காலை முதல், குதிரை, மாடு, எருமைகள் உலாவருவதால் மக்கள் நடமாடுவதில் பாதிப்பு ஏற்படுகிறது. சாலைகளில் முகாமிடும் கால்நடைகளால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். அதில், தாவரவியல் பூங்கா சாலையில் குதிரைகள், எருமைகள் அதிகளவில் முகாமிடுவதால், நடந்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படுகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து, கால்நடைகளை சாலையில் விடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us