ADDED : செப் 13, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
குன்னூர்:
குன்னூர் இந்திரா நகர் பகுதியில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.
தாசில்தார் செந்தில்குமார் , இன்ஸ்பெக்டர் கண்ணையன் முன்னிலையில், ஊர் மக்கள் மற்றும் இந்து முன்னணியினர் பங்கேற்றனர்.
ஆண்டுதோறும் ஹிந்து முன்னணியினர் சிலை வைக்கும் இடத்தில் அவர்களே வைக்கவும், ஊர் மக்கள் சார்பில் கோவிலில் சிலை வைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
