நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்;மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய உறுப்பினர் டேவிட் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பிய மனு :
குன்னுாரில் இயக்கப்பட்டு வரும் மினி பஸ்களில் பாடல்கள் அதிக சப்தத்தில் ஒலிபரப்புகின்றனர். கர்ப்பிணிகள் உட்பட மாணவ, மாணவியருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

