UPDATED : ஜூலை 28, 2026 04:11 PM
ADDED : ஜூலை 28, 2026 01:50 PM
நீலகிரி மாவட்டம், முக்குறுத்தி அணையின் உயரமான, 18 அடியில், 14 அடிவரை நீர்மட்டம் உள்ளது.
வெப்பநிலை
அதிகபட்சம் - 19
குறைந்தபட்சம் -15
மழை பெய்ய வாய்ப்பு
பொள்ளாச்சி
பரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், ஜூலை 27 நிலவரப்படி, 24.92 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 910 கனஅடி நீர்வரத்தும், 55 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.
ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், ஜூலை 27நிலவரப்படி, 54.90 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 178 கனஅடி நீர்வரத்தும், 256 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.
உடுமலை
திருமூர்த்தி அணையின், 60 அடி உயரத்தில், ஜூலை 27 நிலவரப்படி, 35.52 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லாத நிலையிதல், வினாடிக்கு, 29 கனஅடி நீர் வெளியேற்றம் இருந்தது.
அமராவதி அணையின், 90 அடி உயரத்தில், ஜூலை 27நிலவரப்படி, 33.70 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 12 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை.
வானிலை
பொள்ளாச்சி
31 / 23
மழை பெய்ய வாய்ப்பு.
உடுமலை
34/ 25
வானம் மேகமூட்டமாக காணப்படும்.
//
