sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஆதிவாசியிடம் விசாரணை

/

ஆதிவாசியிடம் விசாரணை

ஆதிவாசியிடம் விசாரணை

ஆதிவாசியிடம் விசாரணை


ADDED : ஜூலை 28, 2011 10:08 PM

Google News

ADDED : ஜூலை 28, 2011 10:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலூர் : முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி வனத்துறை சோதனை சாவடி அருகேயிருந்த சந்தன மரம் ஒன்று கடந்த 25ம் தேதி அதிகாலையில் வெட்டி கடத்தப்பட்டது.

மரம் அருகேயுள்ள வனப்பகுதிக்குள் எடுத்து செல்லப்பட்டு, இரண்டு இடங்களில் வைத்து சிறிய துண்டுகளாக வெட்டப்பட்டு கொண்டு சென்றது தெரிய வந்துள்ளது. இந்த கடத்தலில் ஈடுப்பட்டவர்களை பிடிக்க முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராஜீவ் ஸ்ரீவஸ்தவா உத்தரவின்படி, வனச்சரகர் சுத்தர்ராஜன் மேற்பார்வையில், வனவர் ராஜ், வன காப்பாளர்கள் சிவகுமார், கோகுல்ராஜ், கோபலன் தலைமையில் நான்கு தனி­ப்­படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்­ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், மசினகுடி குரும்பர்பாடி பகுதியை சேர்ந்த ஆதிவாசி கெம்­பன் (55) என்பவரை வனத்துறையினர் நேற்று பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிலரை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us