sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நிர்வாக உறுப்பினர் நியமனம்

/

நிர்வாக உறுப்பினர் நியமனம்

நிர்வாக உறுப்பினர் நியமனம்

நிர்வாக உறுப்பினர் நியமனம்


ADDED : ஜூலை 28, 2011 10:08 PM

Google News

ADDED : ஜூலை 28, 2011 10:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : நீலகிரி மாவட்டம் கேத்தி கிராமத்தை சேர்ந்த அர்ஜூணன் என்பவரை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் நிர்வாக குழு உறுப்பினராக மாநில அரசு நியமித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு இப்பதவி வழங்கப்பட்டது முதல் முறையாகும். விவசாய குடும்பத்தை சேர்ந்த படுகர் இனத்தவரான அர்ஜூணன், கேத்தி பேரூராட்சி முன்­னாள் தலைவராவார். தற்போது ஊட்டி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க., செயலாளராக உள்ளார். இவருக்கு நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க.,வினரும், சிறு விவசாய சங்கத்தினரும் வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us