/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாவட்ட வன அலுவலர் திருச்சிக்கு மாற்றம்
/
மாவட்ட வன அலுவலர் திருச்சிக்கு மாற்றம்
ADDED : மார் 01, 2024 09:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்:கூடலுார் மாவட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம் திருச்சிக்கு மாற்றப்பட்டு, புதிய மாவட்ட வன அலுவலராக வெங்கடேஷ் பிரபு நியமிக்கப்பட்டுள்ளார்.
கூடலுார் மாவட்ட வன அலுவலராக பிப்., 2021 முதல் கொம்முஓம்காரம் பணியாற்றி வருகிறார். மூன்று ஆண்டுகள் பணி நிறைவு பெற்ற நிலையில், கூடலுாரில் இருந்து திருச்சி துணை வன பாதுகாவலராக (வனம் செயல் திட்டம்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்ட வன அலுவலராக பணியாற்றி வரும், வெங்கடேஷ் பிரபு, கூடலுார் வன அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

