நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி : மாநில அரசு பொதுமக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, குடும்ப தலைவிகளுக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கு திட்டத்தில், 'குன்னுார் வட்டத்தில், 19,332; கூடலுார் வட்டத்தில், 22,950; கோத்தகிரி வட்டத்தில், 6718; பந்தலுார் வட்டத்தில், 20, 019; ஊட்டி வட்டத்தில், 27,468 பேர்,' என, 1 லட்சத்து 12 ஆயிரத்து, 750 மகளிர் மாதந்தோறும் தலா, 1,000 ரூபாய் உரிமை தொகை வாங்கி வருகின்றனர்.

