/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஏழாவது முறையாக பரிசு பெற்ற அரசு பஸ் ஓட்டுனர்
/
ஏழாவது முறையாக பரிசு பெற்ற அரசு பஸ் ஓட்டுனர்
ADDED : ஜன 28, 2025 10:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்,; அரசு போக்குவரத்து கழக கூடலுார் கிளையில் ஓட்டுனராக பணியாற்றி வருபவர் ஜெர்ரி ஜான்சன்.
இவர் கடந்த, 6- ஆண்டுகளாக, சிறந்த முறையில் பஸ்சை பராமரித்து வருவதற்காக, பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் பெற்று வருகிறார்.
இந்நிலையில், ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில், ஏழாவது முறையாக பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் பெற்றார்.
போக்குவரத்து கழக பொது மேலாளர் செல்வன் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார். பரிசு பெற்ற பிற ஊழியர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

