தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/அரசு பஸ்கள் மோதல்; போக்குவரத்து பாதிப்பு

அரசு பஸ்கள் மோதல்; போக்குவரத்து பாதிப்பு

அரசு பஸ்கள் மோதல்; போக்குவரத்து பாதிப்பு


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 07:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 07:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலூர்: கூடலூர், ஓவேலி சாலை, பாரம் அருகே, அரசு பஸ்கள் மோதிய விபத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கூடலூரில் இருந்து, நேற்று முன்தினம், காலை அரசு பஸ், பயணிகளை ஏற்றி கொண்டு, ஓவேலி சாலை வழியாக பெரியசோலை நோக்கி சென்றது. பஸ்சை நவசாத் இயக்கினார்.

ஆரூட்டுப்பாறையில் இருந்து அதே வழிதடத்தில் அரசு பஸ் கூடலூர் நோக்கி வந்தது. பஸ்சை முனிஸ்வரன் ஓட்டி வந்தார். பாரம் அருகே வந்தபோது அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்களின் கண்ணாடிகள் சேதமடைந்தது. விபத்து காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் பயணிகள் காயம் இன்றி உயிர் தப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us