/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
26ல் கிராம சபை கூட்டம் பொதுமக்களுக்கு அழைப்பு
/
26ல் கிராம சபை கூட்டம் பொதுமக்களுக்கு அழைப்பு
ADDED : ஜன 23, 2025 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி ; கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கைகளை தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .
கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை: குடியரசு தினமான, 26 ம் தேதி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காலை, 11: 00 மணியளவில் கிராமசபை கூட்டம் நடக்க உள்ளது. ஊட்டி, குன்னுார்,கோத்தகிரி, கூடலுார் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியத்தின் கீழ், 35 கிராம ஊராட்சிகள் உள்ளன. மேற்கண்ட கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்று கோரிக்கைகளை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

