sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பசுமை தின நிகழ்ச்சி

பசுமை தின நிகழ்ச்சி

பசுமை தின நிகழ்ச்சி


ADDED : செப் 24, 2024 11:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2024 11:39 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோத்தகிரி : கோத்தகிரி கடைக்கம்பட்டி கிராமத்தில், நீலகிரி வன கோட்டம், கட்டபெட்டு வனச்சரகம் சார்பில், சோலை மரக்கன்று நடவு செய்யப்பட்டது.

கட்டபெட்டு ரேஞ்சர் செல்வகுமார் தலைமை வகித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

நாக்கு பெட்டா நலச்சங்க பொருளாளர் போஜன், 'நெஸ்ட்' அறக்கட்டளை நிர்வாகி ராம்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கிராம பொது இடங்களில், நாவல், கோலி, விக்கி, செண்பகம் மற்றும் கிளிஞ்சி உள்ளிட்ட, 100 சோலை மரங்கள் நடவு செய்யப்பட்டன.

நிகழ்ச்சியில், உள்ளூர் விவசாயிகள், பெண்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று மரக்கன்று நடவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us