தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/குதிரை நடமாட்டம் நகராட்சி மெத்தனம்

குதிரை நடமாட்டம் நகராட்சி மெத்தனம்

குதிரை நடமாட்டம் நகராட்சி மெத்தனம்


UPDATED : நவ 22, 2026 07:18 PM

ADDED : நவ 22, 2026 07:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2026 07:18 PM ADDED : நவ 22, 2026 07:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டி நகரில் கால்நடை , குதிரைகளின் நடமாட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சாலை நடுவே சுற்றித் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. கால்நடைகளின் நடமாட்டத்தால் இங்கு வரும் சுற்றுலாப் பயணியர் , பொதுமக்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகமும் , நகராட்சி நிர்வாகமும் பொதுமக்களின் புகார் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் கால்நடை , குதிரைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. ஊட்டி கலெக்டர் அலுவலகம் உட்பட அரசு அலுவலகங்கள் மற்றும் பாதசாரிகள் நடமாட்டம் உள்ள பகுதியில் குதிரைகள் சுற்றிக் கொண்டிருந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். நகராட்சி நிர்வாகம் நகரில் ஆய்வு மேற்கொண்டு குதிரை நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். என, பாதசாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us