தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/இந்திரா பிறந்த நாள் விழா உறுதி மொழி ஏற்பு

இந்திரா பிறந்த நாள் விழா உறுதி மொழி ஏற்பு

இந்திரா பிறந்த நாள் விழா உறுதி மொழி ஏற்பு


UPDATED : நவ 19, 2026 05:46 PM

ADDED : நவ 19, 2026 05:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 05:46 PM ADDED : நவ 19, 2026 05:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோத்தகிரி: கோத்தகிரியில் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா பிறந்தாள் விழா காங்., சார்பில் கொண்டாடப்பட்டது.

காமராஜர் சதுக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில், வட்டார தலைவர் சில்ல பாபு தலைமையில், இந்திரா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தொடர்ந்து, 'வன்முறைக்கு எதிராகவும், தேச ஒற்றுமை மற்றும் அமைதிக்காக' உறுதிமொழி எடுக்கப்பட்டது. முன்னதாக, முன்னாள் வட்டார தலைவர் பில்லன் மறைவுக்கு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு, முன்னாள் வட்டாரத் வட்டார தலைவர் டாக்டர் கமலா சீராளன் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், நகர செயலாளர் கேசவன், மனோகரன், பாலாஜி, ஆலன் மற்றும் மகளிரணி நிர்வாகி தேவகி உட்பட, பலர் பங்கேற்றனர். இளைஞர் அணி வட்டாரத் தலைவர் ரிஜ்வான் வரவேற்றார். கட்சி நிர்வாகி முபாரக் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us