sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நில உரிமைதாரர்கள் உட்பிரிவு செய்ய அறிவுறுத்தல்

/

நில உரிமைதாரர்கள் உட்பிரிவு செய்ய அறிவுறுத்தல்

நில உரிமைதாரர்கள் உட்பிரிவு செய்ய அறிவுறுத்தல்

நில உரிமைதாரர்கள் உட்பிரிவு செய்ய அறிவுறுத்தல்


ADDED : பிப் 16, 2024 12:16 AM

Google News

ADDED : பிப் 16, 2024 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில் நில உரிமையாளர்கள் இ-சேவை மையம் மூலம் உட்பிரிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நில உரிமைதாரர்கள், தங்களிடம் கிரைய ஆவணமோ, தானபத்திரமோ பாகபிரிவினை பத்திரங்கள் உள்ளிட்ட முறையாக பத்திரப்பதிவு அலுவலகம் மூலம் பதிவு மேற்கொள்ளப்பட்ட ஆவணங்கள் வைத்துள்ளனர்.

மாவட்ட கலெக்டர் அருணா அறிக்கை:

இதுநாள் வரை, உட்பிரிவு செய்யாமல், கூட்டு பட்டாதாரர்களாகவே இருக்கும் நபர்கள், அருகில் உள்ள இ--சேவை மையங்களில் அல்லது கிராம நிர்வாக அலுவலரிடம் உட்பிரிவு விண்ணப்பங்களை அளித்து, உட்பிரிவு செய்து பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us