sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

செஸ் போட்டியில் கலக்கிய குட்டீஸ்களுக்கு பாராட்டு

/

செஸ் போட்டியில் கலக்கிய குட்டீஸ்களுக்கு பாராட்டு

செஸ் போட்டியில் கலக்கிய குட்டீஸ்களுக்கு பாராட்டு

செஸ் போட்டியில் கலக்கிய குட்டீஸ்களுக்கு பாராட்டு


ADDED : அக் 16, 2024 08:46 PM

Google News

ADDED : அக் 16, 2024 08:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார் : மாவட்ட அளவிலான செஸ் போட்டி ஊட்டியில் நடைபெற்றது. அதில், 9- வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில், பந்தலுார் அருகே உப்பட்டி பாரதமாதா மேல்நிலைப்பள்ளியில், நான்காம் வகுப்பு படிக்கும் மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.

அதில், மாணவி கவிஸ்ரீ முதல் இடத்தையும், மிராக்லின்சுஸ்டிகா, 3-ம் இடத்தையும் பிடித்தனர். இருவரும் மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.

மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் பாதர் ஜோய், தலைமையாசிரியர் பிஜுஜோசப், உடற்கல்வி ஆசிரியர் சார்லஸ் பாராட்டு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us