தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/நீலகிரியில் ஆங்காங்கே மண் சரிவு; 2 பேர் காயம்

நீலகிரியில் ஆங்காங்கே மண் சரிவு; 2 பேர் காயம்

நீலகிரியில் ஆங்காங்கே மண் சரிவு; 2 பேர் காயம்


UPDATED : அக் 24, 2026 10:53 AM

ADDED : அக் 24, 2026 10:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 10:53 AM ADDED : அக் 24, 2026 10:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது நிருபர்

நீலகிரி மாவட்டத்தில் இரவில் பெய்த கனமழையால், குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் 11 இடங்கள், கோத்தகிரி சாலையில் 4 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, மரங்கள் விழுந்தன. பர்லியார் அருகே ஒரு அரசு பஸ்சின் மீது மண், பாறை விழுந்ததால் 2 பேர் காயம் அடைந்தனர். பஸ்சில் 6 பேர் சேற்றில் புதைந்துள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடக்கிறது. நடத்துனர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். ஒரு பிக்-அப் உருண்டது. இரு வீடுகள் சேதமடைந்து ஒருவர் காயம் அடைந்தார்.

பர்லியார், கோத்தகிரி சாலையில் முழுமையாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. தீயணைப்பு படையினர் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். பர்லியார் பகுதியில் மாவட்ட கலெக்டர் உட்பட பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டுள்ளனர். ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் மண் சரி ஏற்பட்டு, பாதிக்கப்பட்ட ஒரு நபரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us